சிவகார்த்திகேயன் நேற்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் காமெடியன் சூரி சிவகார்த்திகேயனை நேரடியாக சந்தித்து சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் பிறந்த நாளை ...