0 0 அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் படம் "முசாசி" ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. ...