எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கள்ளன்'. இதில் கரு.பழனியப்பன், நமோ. நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தர்ராஜா, நிகிதா,மாயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் ...