0 0 தமிழில் வில்லு, மலைக்கோட்டை படங்களில் வில்லனாக நடித்தவர், கன்னட ஹீரோ தேவராஜ். அவர் மகன் பிரஜ்வால் நடித்த கன்னட படம், சூப்பர் சாஸ்திரி. இது தமிழில், சுப்ரமணிய சாஸ்திரி என்ற பெயரில் டப் ஆகிறது. ...