தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், காதலன், ஜெண்டில்மேன், ரட்சகன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். அவர் தயாரிப்பாளர்களை இப்போது யாரும் மதிப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ...