$ 0 0 தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டில் புகழ்பெற்றவர் அதிதிராவ். காற்று வெளியிடை படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹேய் சினாமிகா படங்களில் நடித்துள்ளார். தற்போது காந்தி டாக்ஸ் ...