0 0 மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அல்போன்ஸ் புத்ரன். தற்போது நயன்தாரா நடிப்பில் கோல்ட் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனும், ரஜினியும் இணைந்து நடிக்கும்படியான ஒரு கதையை எழுதியிருப்பதாகவும், ...