0 0 சென்னை: நடிகை நயன்தாரா திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக தகவல் பரவியது. நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு கடந்த ஜூன் 9ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் தேனிலவுக்கு சென்று வந்தனர். ...