0 0 சென்னை: சினிமா துறையில் மட்டுமல்ல, எல்லா துறையிலும் ஆணாதிக்கம் நிரம்பி வழிகிறது என்கிறார் ஸ்ருதிஹாசன். பிரபாஸ் ஜோடியாக சலார், சிரஞ்சீவி ஜோடியாக வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணாவுடன் ஒரு படம் என நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். ...