$ 0 0 சென்னை: மும்பையில் ரூ.8 கோடியில் வீடு வாங்கியுள்ளார் ராஷ்மிகா. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த ராஷ்மிகா, சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்தார். இப்போது விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ...