0 0 நடிகர் சந்தானம் காமெடி நடிகராக நடித்து வந்தநிலையில், கதாநாயகனாக களமிறங்கி பல படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் அவர் நடிப்பில் கடைசியாக குளுகுளு திரைப்படம் திரைக்கு வந்தது.இதனைதொடர்ந்து இயக்குனர் சங்கருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்து ...