‘மாற்றான்’ படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் தனுஷ் தான் ஹீரோ என்பது ஏற்கெனவே முடிவான விஷயம். அதேபோல் இப்படத்திற்கு அனிருத்தான் இசையமைக்க இருக்கிறார். ஆனால், ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்க ஒப்பந்தமாகியிருப்பதாகச் ...