0 0 சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், அர்ச்சனா, தேவராஜ், காதல் தண்டபாணி, கஞ்சா கருப்பு நடிக்கும் படம், நாடோடி வம்சம். ஸ்ரீ பெரிய நாயகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் கோவை ஆர்.விஸ்வநாதன் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு, டி.கவியரசு. ...