ஷகிலாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. அஞ்சலி உள்ளிட்ட சில நடிகைகளிடம் கால்ஷீட் கேட்கப்படுகிறது. தமிழில் துணை நடிகையாகவும், காமெடி வேடங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார் ஷகிலா. மார்க்கெட் டல் அடிக்க ஆரம்பித்த நிலையில் மலையாள படங்களில் படுகவர்ச்சி வேடங்களில் ...