0 0 கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் படம், டமால் டுமீல். ஷங்கர் உதவியாளர் ஸ்ரீ இயக்குகிறார். வைபவ், ரம்யா நம்பீசன் ஜோடி. ஒளிப்பதிவு, எட்வின் சகாய். இசை, தமன். பாடல்கள்: நா.முத்துக்குமார், தாமரை, மதன் ...