0 0 சென்னையில் முதலாவது சர்வதேச குறும்பட விழா நேற்று முன்தினம் தொடங்கியது. ரஷ்ய கலாசார மையத்தில் நடந்த விழாவை பாலாஜி தரணீதரன் தொடங்கி வைத்தார். ஜெயேந்திரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழா மலரை சுஹாசினி வெளியிட்டார். ...