0 0 ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் தயாரிக்கும் படம், சாஹசம். இதில் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக நடிப்பவர் முடிவாகவில்லை. மற்றும் நாசர், தம்பி ராமையா, சோனு சூட், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி உட்பட ...