$ 0 0 காதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன் என்றார் த்ரிஷா. இது பற்றி அவர் கூறியதாவது: சமீபகாலமாக நான் நடிகர் ராணாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுபற்றி இப்போது எதுவும் சொல்ல ...