$ 0 0 சென்னை : கவிஞர் கண்ணதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘பொன் மாலைப் பொழுது’. காயத்ரி ஹீரோயின். கிஷோர், அனுபமா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆதவின் அம்மா அமிர்த கவுரியும், சகோதரி ...