0 0 இது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதியின் அக்காள் கணவராக நடித்திருப்பவர் பரத் ரெட்டி. அவர் கூறியதாவது: டாக்டராக இருந்தாலும் நடிப்பின் மீதுதான் அதிக ஆர்வம். அதற்காக டாக்டர் தொழிலையும் விட்டுவிடவில்லை. தெலுங்கில் 40 படங்களுக்கு ...