$ 0 0 தமன்னா உதறிய பட வாய்ப்பை மாஜி இந்திய அழகி அங்கிதா ஷோரே பெற்றார். இந்தியில் வெற்றிபெற்ற படம் ‘ஆஷிகி 2‘. தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சச்சின் ஜோஷி தயாரித்து நடிக்கிறார். ஜெய ரவீந்திரா டைரக்ஷன். ...