$ 0 0 பாலா இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த ஸ்ரேயாவுக்கு அமீர் கைகொடுக்க உள்ளார். பரதேசி படத்தையடுத்து பாலா இயக்கும் படம் கரகாட்டம். இதில் ஹீரோயினாக ஸ்ரேயா நடிப்பதாக கூறப்பட்டது. இதற்காக ஸ்ரேயாவை வைத்து போட்டோ ...