$ 0 0 தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நடிக்கிறார் பிரியாமணி. இந்நிலையில் அவர் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைப் பற்றி அவரவர் விருப்பத்துக்கு எழுதுகிறார்கள். ரகசிய ...