0 0 நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதி-காயத்ரி அடுத்து ரம்மி‘யில் இணைந்தனர். தற்போது மெல்லிசை படத்தில் நடிக்கின்றனர். இப்படம் பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது,படத்தில் வரும் கதாபாத்திரங்கள் இசை ...