சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான விருதை தங்க மீன்கள் திரைப்படம் பெற்றது. சிறந்த படத்துக்கான தேசிய விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான விருது நா.முத்துக்குமாருக்கு வழங்கப்படுகிறது. மறைந்த இயக்குனர் பாலு மகேந்திரா ...