சத்யராஜ், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். பொன்ராம் இயக்குகிறார். டி.இமான் இசை. இப்படத்தின் ஆடியோவை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட தனுஷ் பெற்றுக்கொண்டார். பிறகு அவர் பேசும்போது, ‘சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு பொறாமையாக ...