0 0 பாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் வழங்க, மகாலஷ்மி மூவிஸ் சார்பில் கே.எஸ்.மதுபாலா தயாரித்துள்ள படம், ‘வானவராயன் வல்லவராயன்’. கிருஷ்ணா, மா.கா.பா.ஆனந்த், மோனல் கஜ்ஜார், சந்தானம், சவுகார் ஜானகி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். ...