0 0 நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ரெட்டிப்பட்டி இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில் ‘மண வாழ்க்கை‘ என்ற நாடகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ...