0 0 சமந்தா சிபாரிசால் 3வது படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கிறார் பிரணிதா. தமிழில் சகுனி படத்தில் கார்த்தியுடன் நடித்தவர் பிரணிதா. படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் புதிய பட வாய்ப்பு எதுவும் பிரணிதாவுக்கு வரவில்லை. இந்நிலையில் ...