0 0 ஜியா கான் தற்கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் திவ்யா. அவர் கூறியது: ஹீரோயினாக நீடிப்பது கடினமான விஷயம். அழகாகவும், உறுதியாகவும் இருப்பதுபோல் தோன்றினாலும் உள்ளுக்குள் மனம் உடைந்துபோகும் தன்மைதான் அதிகம் இருக்கும். சமீபத்தில் இறந்த ...