$ 0 0 விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதை அடுத்து அவர் நடிக்கும் படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். இதில் ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா உட்பட பலர் நடிக்கின்றனர். ...