0 0 சரத்குமார் நடித்த மாயி படத்தை இயக்கியவர் சூர்யபிரகாஷ். இவர் இயக்கும் புதிய படம் வருசநாடு. இதுபற்றி அவர் கூறியதாவது:ராமேஸ்வரம் என்றதும் எத்தனையோ சோக சம்பவங்கள் ஞாபகத்துக்கு வரும். அந்த பூமியில் சுகமாக வாழ்க்கை பயணத்தை ...