$ 0 0 ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்குகிறார் சரண். படத்தை பற்றி அவர் கூறியதாவது:வினய் ஹீரோவாக நடிக்க 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். கதைப்படி பார்த்தால் ஆயிரத்தில் மூவர் என்றுதான் டைட்டில் வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள். படத்தின் சஸ்பென்சே ...