$ 0 0 ஹரீஷ் கல்யாண், ரக்ஷிதா, நரேன், மோகன்ராம் உட்பட பலர் நடிக்கும் படம், பொறியாளன். வெற்றிமாறனின் எ கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி வழங்க, ஏஸ் மாஸ் மீடியாஸ் சார்பில் ஏ.கே.வெற்றிவேலவன், எம்.தேவராஜூலு தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆர்.வேல்ராஜ். ...