0 0 சென்னை: திருமணத்துக்கு அவசரம் இல்லை என்றார் லட்சுமிமேனன். இதுபற்றி அவர் கூறியதாவது: இப்போதைக்கு எனது கவனம் நடிப்பில்தான் இருக்கிறது. இப்போதுதான் நான் வளர்ந்து வருகிறேன். இந்த சமயத்தில் திருமணம் செய்துகொள்ளும் திட்டம் எதுவும் இல்லை. ...