0 0 சென்னை: சினிமா பாலிடிக்ஸ் எனக்கு தெரியும். அதனால் பாதிக்கப்பட்டவன் நான் என்றார் கமல்ஹாசன்.நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ். ‘ஒரு பக்க கதை என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்‘ ...