0 0 ரஜினியுடன் கடந்த 24 வருடமாக உதவியாளராக இருந்தவர் ஜெயராமன். ஷூட்டிங்கில் ரஜினி பங்கேற்கும்போது அவருக்கு சாப்பாடு போடுவதுமுதல் தனிப்பட்ட முறையில் அனைத்து பணிகளையும் கவனித்து வந்தார். தற்போது ஜெயராமன் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். இதுபற்றி ...