சென்னை: திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட திட்டமிட்டிருக்கிறார் அனுஷ்கா.தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. ரஜினி ஜோடியாக ‘லிங்கா, அஜீத் ஜோடியாக பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடிப்பதுடன் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் ...