0 0 ‘ரகளபுரம்’ படத்தில் பயந்த போலீஸ் வேடம் ஏற்றிருக்கிறார் கருணாஸ். இதுபற்றி இயக்குனர் மனோகர் கூறியது: யாருக்கும் சலிப்பு தட்டாத ஒரு விஷயம் காமெடிதான். அதை இப்படம் முழுமையாக ரசிகர்களுக்கு தரும். பயந்து நடுங்கும் போலீஸ் ...