$ 0 0 சென்னை: கேன்சரிலிருந்து மீண்ட மனிஷா கொய்ராலாவுக்கு நடிக்க வாய்ப்பு தர ஆள் இல்லாததால் வருத்தத்தில் இருக்கிறார்.2 வருடத்துக்கு முன் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் மனிஷா கொய்ராலா. இதற்காக அமெரிக்கா சென்று தீவிர சிகிச்சை மேற்கொண்டு ...