0 0 சென்னை: வேலம்மாள் சினி கிரியேஷன் சார்பில் மதுரை செல்வம் தயாரிக்கும் படம், ‘சீனி’. இதில் புதுமுகம் சஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக ஓவியா நடிக்கிறார். மற்றும் ராதாரவி, செந்தில், சரவணன், பரத், பவர்ஸ்டார் சீனிவாசன், ...