$ 0 0 சென்னை: வதந்திகளை விமர்சித்து கவிதை எழுதினார் சுவாதி.‘சுப்ரமணியபுரம்‘, ‘போராளி‘, ‘வடகறி‘ போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. சமீபத்தில் இவரைபற்றி காதல், திருமண வதந்திகள் பரபரப்பாக வெளியாகின. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தும், அது நீறுபூத்த ...