$ 0 0 நமீதாவின் மக்கள் தொடர்பாளர் ஜான் பணியாற்றும் படங்களில் உதவி மக்கள் தொடர்பாளராக இருப்பவர் கி.செல்வகுமார். இணையதள வடிவமைப்பு செய்து தரும் இவர் அதை கற்றுத்தரும் கே.எஸ்.கே.டெக்னாலஜிஸ் நிறுவனத்தை துவங்கியுள்ளார். அதன் திறப்பு விழாவுக்கு நமீதாவை ...