சென்னை: பூர்ணாவுக்கு விரைவில் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.‘வித்தகன், ‘துரோகி, ‘தகராறு, ‘ஜன்னல் ஓரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. சமீபகாலமாக தமிழில் பட வாய்ப்பு குறைந்ததையடுத்து தெலுங்கு, மலையாளத்தில் கவனம் செலுத்தினார். ...