சென்னை : தென்னிந்திய திரையிசை கலைஞர்கள் சங்கத்துக்கு 2013,15ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைவராக வெற்றி பெற்றார். செயலாளராக டாமினிக் சேவியர், பொருளாளராக வி.ஆர்.சேகர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எம்.எஸ்.வி.ராஜா, ...