$ 0 0 சென்னை:ஹீரோவை விட அதிக உயரம் இருந்ததால் பிரணிதாவை நீக்கிவிட்டு நித்யா மேனனை ஒப்பந்தம் செய்தார் இயக்குனர்.‘சகுனி' படத்தில் நடித்தவர் பிரணிதா. தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ‘அத்தரின்டிக்கி தாரெடி' படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்தார். ...