0 0 அஜீத்திடம் சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்வேன் என்றார் லட்சுமிராய். இது பற்றி அவர் கூறியதாவது: எனது 15 வயதில் நடிக்க வந்துவிட்டேன். ஆரம்ப காலத்தில் கேமரா முன் நிற்பதற்கு பயப்படுவேன். பிறகு என்னை தயார் படுத்திக்கொண்டேன். ...