0 0 சென்னை:: ரெட் கார்பெட் நிறுவனம் சார்பில் எம்.நடராஜன், என்.ரமேஷ் தயாரிக்கும் படம், ‘நகர்வலம்’. பாலாஜி, தீக்ஷிதா, பாலா, யோகி பாபு, ‘நமோ’ நாராயணன், இயக்குனர் மாரிமுத்து உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, தமிழ்த் தென்றல். ...