$ 0 0 அனுஷ்கா நடிக்கும் டோலிவுட் படம் ராணி ருத்ரம்மாதேவி. 3டி வடிவில் இப்படத்தை குணசேகர் தயாரித்து இயக்குகிறார். இப்படம் இயக்குனரின் கனவு படமாம். ராணா, பிரகாஷ்ராஜ், கிருஷ்ணம் ராஜு, பாபா சைகல் என பலர் நடிக்கின்றனர். ...