‘ஆரோகணம்’ என்கிற முதல் படத்திலேயே ரசிகர்களை நெருங்கியவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். நடிகை, இயக்குனர் என்று பன்முகம் கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் இரண்டாவது படம் ‘நெருங்கிவா முத்தமிடாதே’. ஏ.வீ.ஏ. நிறுவனம் சார்பில் ஏ.வீ.அனுப் தயாரிக்கிறார். புதுமுகம் ...